தமிழ் சினிமாவை ஹாலிவுட் ரேஞ்சிற்கு கொண்டு செல்பவர் கெளதம் மேனன். இவர் தற்போது தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் கதை உருவானதை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


என் அண்ணன், அவன் மட்டும் என் கையில கிடைச்சா செத்தான் என்ற கோபமான வரியை வைத்து உருவானது தான் இப்படம் என கூறிய கெளதம் மேனன் தான் ஏன் இந்த கதையை உருவாக்கினேன் என்றே எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் ரசிகர்கள் எதிர்பார்த்த படி விரைவில் வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.