Gautam Karthik talks about STR film : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Simbu

Gautam Karthik talks about STR film :

புயல், வெயில், மேக மூட்டம் என எதுவந்தாலும் நிற்காமல் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இதுநாள்வரை தன் மீதான விமர்சனங்களை கண்டும் காணாமலும் வந்த சிம்பு, தற்போது இதற்கு செவிசாய்த்திருப்பது போல் தெரிகிறது. இனி ரசிகர்களுக்காக நல்ல படங்கள் கொடுப்பேன் என சிம்பு உறுதியளித்துள்ளார்.

அதன்படி அடுத்ததாக மாநாடு படத்தில் நடிக்கும் சிம்பு அதைதொடர்ந்து கன்னடத்தில் வெற்றிபெற்ற முஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இப்படத்தில் இவருடன் கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.

பிகில் குறித்து ஒரே கேள்வியால் கடுப்பான எஸ்.ஏ.சி – இணையத்தில் காட்டு தீயாக பரவும் வீடியோ.!

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட் ஒன்றை கௌதம் கார்த்திக் கொடுத்துள்ளார்.

புயல், வெயில், மேக மூட்டம் என எதுவந்தாலும் நிற்காமல் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.