திரையுலகில் அடுத்த அதிர்ச்சியாக இயக்குனர் கங்கை அமரன் மனைவி மரணமடைந்துள்ளார்.

Gangai Amaran Wife Passes Away : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கங்கை அமரன். இயக்குனர் வெங்கட் பிரபு, பிரேம்கி அமரன் ஆகியோரின் தந்தை ஆவார்.

திரையுலகில் அடுத்த அதிர்ச்சி.. இயக்குனர் வெங்கட் பிரபு வீட்டில் நடந்த சோகம்

இவருடைய மனைவி மணிமேகலை அம்மாள் உடல்நலக் குறைபாடு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்‌. அவருடைய மறைவைத் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து பிரபலங்கள் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திரையுலகில் அடுத்த அதிர்ச்சி.. இயக்குனர் வெங்கட் பிரபு வீட்டில் நடந்த சோகம்