Ganesh Venkat Raman Family : Nisha Krishnan, Kollywood, Tamil cinema, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

கணேஷ் வெங்கட் ராமன் கர்ப்பமான நிஷா மற்றும் தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Ganesh Venkat Raman Family :

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் கணேஷ் வெங்கட் ராமன்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் அமைதியான சாதுவான மனிதர் என பெயரெடுத்தவர்.

இப்படியொரு உடையில் ப்ரியா பவானி ஷங்கரா? – ரசிகர்களை வாய் பிளக்க வைத்த புகைப்படம்.!

சீரியல்களில் நடித்து வந்த இவரது மனைவி நிஷா கர்ப்பமாக இருந்து வந்தார்.

தற்போது கணேஷ் தன்னுடைய மனைவி நிஷா மற்றும் அவருடைய பெற்றோர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை பெற்று வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.