Game of Thrones Actor joined Madhavan film : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Game of Thrones Actor joined Madhavan film :

நடிப்பு, வசனகர்த்தா, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மாதவன், தற்போது இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார்.

திரவ எரிப்பொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி இவர் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் எனும் பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

வாய்ப்புக்காக ப்ரியாமணி நடத்திய போட்டோஷூட், கொடுத்திருக்க போஸை பார்த்தீங்களா? – புகைப்படத்துடன் இதோ.!

இதில் நம்பி நாராயணனாக நடிக்கவும் செய்யும் மாதவன் இதற்காக தன் உடல் எடையைக் கூட்டியும் குறைத்தும் அதிரடி காட்டி நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகை சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டது.

15 வருடங்களுக்கு முன்பு கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்காக இணைந்த ஜோடி தற்போது மீண்டும் இணைந்திருப்பதாக மாதவன் டிவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

இவர்போக தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் ரான் டொனாச்சி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதையும் மாதவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.