ஸ்கூல் கேர்ளாக மாறியுள்ளார் நடிகை கேப்ரில்லா.

Gabriella Look Like As School Girl : தமிழ் சின்னத்திரையும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் கேப்ரில்லா. ஃபைனல் நெருங்கிய சமயத்தில் ரூபாய் ஐந்து லட்சத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

2 மாதத்தில், கொரோனா 3-வது அலை : எய்ம்ஸ் தலைவர் தகவல்

ஸ்கூல் கேர்ளாக மாறிய கேப்ரில்லா - வனிதா வெளியிட்ட போட்டோஸ்.!!

தற்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

ஷூட்டிங்கில் கலந்து கொண்ட வனிதா உள்ள ஸ்கூல் கேர்ளாக மாறியுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் பார்த்த ரசிகர்கள் கேபியா இது? அப்படியே சின்ன பொண்ணு மாதிரியே இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Jagame Thandhiram படம் எப்படி இருக்கு?? மக்களின் கருத்து.!