Gabriella Latest Photo

பிங்க் நிற உடையில் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் பிரபலம் கேப்ரில்லா.

Gabriella Latest Photo : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்நிலையில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் கேப்ரில்லா. இவர் பைனலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர் ரசிகர்கள்.

ஆனால் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக பண பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பிக்பாஸில் தொடர்ந்து விஜய் டிவியில் முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதிலிருந்து கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட வண்ணம் உள்ள கேப்ரிலா தற்போது பிங்க் நிற உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிறது.

https://twitter.com/Gabriella_Offl/status/1359092969316392961?s=20