Gabriella Celebrates Puppy Birthday

தன் வளர்ப்பு நாய் குட்டிக்கு முதல் வருட பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் கேபி.

Gabriella Celebrates Puppy Birthday : தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சி விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் கேப்ரில்லா.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவுடன் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது இதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மற்றொரு நிகழ்ச்சியான முரட்டு சிங்கள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து தற்போது கேபி தனது வளர்ப்பு செல்ல நாய் குட்டிக்கு முதல் வருட பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்..

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது