Fun-Filled Interview With Kalyana Samayal Saadam Teju..!

YouTube video

Unknown Secrets of Thirumalai : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று திருமலை.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். ஆனால் முதலில் ஜோதிகாவுக்கு பதில் நம்ரத ஷிரோத்கர் என்ற நடிகை தான் நடித்துள்ளார். இவருக்கான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அவரது நடிப்பு திருப்தியை கொடுக்காததால் அவரை இயக்குனர் ரமணா பாதியிலேயே நீக்கியுள்ள்ளர்.

அதன் பின்னர் தான் ஜோதிகா இந்த படத்திற்குள் வந்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ரமணா இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.