Fun Fill Chat With Daddy Kedi 2.0 Family

வனிதா அக்கா பேசுறத கேட்கவே முடியாது - Fun Fill Chat With Daddy Kedi 2.0 Family | Sathyaraj | Sowmya

Thalapathy Vijay in First Movie Salary : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மாபெரும் வரவேற்பை பெறுவதுண்டு.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் விஜய் படங்களுக்கு தனி மவுசு உண்டு.

இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜய் தமிழ்த் திரையுலகில் வெற்றி என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பதற்கு இவர் வாங்கிய சம்பளம் வெறும் ரூபாய் 500 தான். இன்று ஒரு படத்திற்கு ரூபாய் 80 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் ஆரம்பத்தில் 500 ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.

இதனை இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் அப்போதெல்லாம் குழந்தை நட்சத்திரத்திற்கு துபாய் 500 சம்பளம் என்பது மிகப்பெரிய விஷயம் எனவும் தெரிவித்துள்ளார்.