பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் முழு லிஸ்ட் வெளியாகியுள்ளது.

Full Contestants List of BB Ultimate : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில் இந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீண்டும் கலந்து கொள்ளும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

டிவியில் ஒளிபரப்பாகாமல் இந்த நிகழ்ச்சி டிஸ்கிப்லஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யாரென ஹாட்ஸ்டார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களின் பெயரை அறிவிப்பு வந்தது. ஆனாலும் இன்னமும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பது பற்றிய முழு லிஸ்ட் வெளியாகி உள்ளது.

1. சினேகன்

2. ஜூலி

3. வனிதா விஜயகுமார்

4. சுரேஷ் சக்ரவர்த்தி

5. அபிராமி வெங்கடாச்சலம்

6. அனிதா சம்பத்

7. தாடி பாலாஜி

8. பாலாஜி முருகதாஸ்

9. ஷாரிக்

10. அபிநய்

11. சுருதி

12. தாமரை செல்வி

13. நிரூப்

14. சுஜா வருணி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.