எங்கெங்கு எவ்வளவு வசூல் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

Full Collection Report of Annathae : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

Viswasam சாதனையை முறியடிக்க தவறிய Doctor – மீண்டும் Mass காட்டும் Ajith | Latest Cinema News

எங்கெங்கு எவ்வளவு வசூல்?? அண்ணாத்த படம் பற்றி வெளியான முழு விவரம்.!!
மதுரை மீனாட்சி கோவிலில், கார்த்திகை திருவிழா இன்று தொடக்கம்

வெறும் மூன்றே நாளில் 100 கோடி வசூலை தாண்டி படம் சாதனை படைத்தது. இதுவரை 200 கோடியைத் தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது எந்தெந்த பகுதியில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவலை பார்க்கலாம் வாங்க.

தமிழகம் – ரூபாய் 84 கோடி
ஓவர்சீஸ் – ரூபாய் 45 கோடி
கேரளா – ரூபாய் 2 கோடி
கர்நாடகா – ரூபாய் 10 கோடி
தெலுங்கானா மற்றும் ஆந்திரா – ரூபாய் 7.5 கோடி
வட இந்தியா – ரூபாய் 2 கோடி