லாஸ்லியா மற்றும் ஹர்பஜன்சிங் இணைந்து நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தின் சூட்டிங் முடிவடைந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Friendship Movie Trailer Release : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த ஈழத்துத் தமிழச்சியான இவர் யூடியூபில் பிரபலமான பிளாக் ஷீப் டீம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வந்தார்.

இந்தப்படத்தில் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்க ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளன. இந்த படத்தின் டிரைலர் இம்மாத இறுதியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ‌‌

அவருக்கு நிகர் அவரே : அப்துல் கலாம் பற்றி, மூத்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளை

இந்த படத்தை தொடர்ந்து நடிகை லாஸ்லியா அடுத்ததாக கூகுள் குட்டப்பன் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Car விபத்தில் சிக்கிய Yashika Anand..,ஒருவர் உயிர் இழப்பு – நடந்தது என்ன..?? | Shocking News | Viral