Friends Movie

விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா ஆகியோர் இணைந்து நடித்திருந்த ஃப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் முதலில் நாயகிகளாக நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Friends Movie Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோர். இது போன்ற முன்னணி நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது என்பது அறிவு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

இருப்பினும் சில திரைப்படங்களில் இந்த மேஜிக் நடந்துள்ளது. பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் விஜய் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தேவயானி மற்றும் சூர்யாவுக்கு ஜோடியாக விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். ஆனால் முதலில் இவர்களுக்கு பதிலாக நடிக்க இருந்தது ஜோதிகா மற்றும் சுப்பலட்சுமி தான்.

தளபதி விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதைப்போல் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க சுப்பலட்சுமி ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இருவரும் படத்திலிருந்து விலகிக் கொண்ட பின்னர்தான் தேவையான விஜயலட்சுமி ஆகியோர்களுக்கு இந்த வாய்ப்பு கை மாறியுள்ளது.

அவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோஷுட் புகைப்படம் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.