Child Actor Bharath Jayanth
ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த சின்ன பையன் பரத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Child Actor Barath Jayanth : தமிழ் சினிமாவில் தளபதி விஜய், சூர்யா நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஸ், வானத்தை போல உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பரத் ஜெயந்த்.

லயோலா கல்லூரியில் பட்டய படிப்பை முடித்த இவருக்கு தற்போது 34 வயதாகிறது. தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

Bharath

Bharath Jayanth

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.