Frequently add wheat porridge to the diet
Frequently add wheat porridge to the diet

* கோதுமை மாவில் கஞ்சி காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிடாய் சீரடையும். மலட்டு தன்மை நீங்கும். மலச்சிக்கல் தீரும்.

* கோதுமையை வறுத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வர மூட்டு வலி, முதுகு வலி போன்ற வலிகள் பறந்துபோகும்.

* கோதுமைக் கஞ்சி கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து, உடல் எடை அதிகரிக்காமல் சீராக இருக்க உதவுகிறது.

* தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.

* கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்வதால் உடல் பலம் அதிகரிக்கும், நரம்புகள் வலுப்படும்.

* கோதுமை கஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துவர மாதவிடாயின் போது வரும் வயிற்று வலி மற்றும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை கட்டுக்குள் இருக்கும்.

* கோதுமை கஞ்சிசெய்து சாப்பிட காசநோய் உள்ளவர்கள் விரைவில் உடல்நலம் தேறுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here