Freeda Pindo Preganancy Photos

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு பிரபல நடிகை கர்ப்பமாகியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Freeda Pindo Preganancy Photos : திரையுலகில் கொண்ட நடிகைகள் திருமணத்திற்கு முன்னரே குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பாலிவுட், ஹாலிவுட் சினிமாக்களில் இது அதிக அளவு உயர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்த நடிகை எமிஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பின் குழந்தையை பெற்றுக் கொண்டார். அவரைப்போலவே பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் ஃப்ரீடா பின்டோவிற்கு புகைப்பட கலைஞர் ஒருவருடன் நிச்சயம் நடந்தது.

விரைவில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் : கோர்ட் உத்தரவு

திருமணம் தொடர்ந்து தள்ளிப் போய் வந்ததன் காரணமாக தற்போது கர்ப்பமாகி உள்ளார். இவர் கர்பமாக உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

Nayantara Next Remake | Priyanka Singing | RRR Movie Update | Trending News | Viral Video | Tamil HD