Free Dialysis Treatment in Chennai
Free Dialysis Treatment in Chennai

தமிழக முதல்வரின் அடுத்த அதிரடி நடவடிக்கையாக டேங்கர் அறக்கட்டளையுடன் இணைந்து சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் இலவச டயாலிசிஸ் சிகிச்சை.

Free Dialysis Treatment in Chennai : தமிழகத்தின் இந்த கொரானா வைரஸ் பரவல் நேரத்திலும் அன்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் தற்போது டேங்கர் அறக்கட்டளை நிறுவனமும் சென்னை கார்ப்பரேஷனும் இணைந்து இலவச டயாலிசிஸ் சிகிச்சையை அளித்து வருகின்றன.

இதற்காக சென்னையில் வளசரவாக்கம், பெருங்குடி மற்றும் ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வரின் இந்த அதிரடியான நடவடிக்கை மூலம் இதுவரை பலர் பயனடைந்துள்ளனர். மேலும் தேவையானவர்கள் இந்த மையங்களை அணுகி சிகிச்சை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/amalorj/status/1291254305652002819?s=19