
நேற்று நடந்த கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின, இப்போட்டியில் இருவரும் சம புள்ளிகள் எடுக்கவே ஆட்டம் டிரா-வில் முடிந்தது.
இப்போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பை பெற்றிருந்த நிலையில், ஜாம்ஷெட்பூர் அணி வீரர் 35-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
மேலும் கொல்கத்தா அணி வீரர் 45-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
அதற்கு பிறகு எந்த அணியினரும் எந்த கோலும் அடிக்காதநிலையில் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது .