Flim Industry

Flim Industry : தமிழ் திரையுலகில் புதிய புரட்சி ஒன்று நடைபெற உள்ளது. இதன் மூலம் திரையுலகில் மேலும் பல மாற்றங்கள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கலாம்.

தமிழ் திரையுலகில் இதுவரை பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இனியும் பல மாற்றங்கள் நிகழ உள்ளன. ஆன்லைன் ப்ரோமோஷன் போன்ற தொழில்நுட்ப ரீதியாக படத்தின் விளம்பரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன.

சின்ன தல ரெய்னாவுக்கு பிடிச்ச தமிழ் பாட்டு என்ன தெரியுமா? நீங்களே பாருங்க!

இந்நிலையில் தற்போது திரையுலகில் உள்ள மக்கள் தொடர்பாளர்கள், கார்ப்பரேட் மக்கள் தொடர்பாளர்கள் மற்றும் ஆன்லைன் ப்ரோமோஷன் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளன.

இந்த கூட்டமைப்பின் மூலம் யார் வேண்டுமானாலும் திரையுலகில் என்ன வேலை வேண்டும் செய்யலாம் என பத்திரிகையாளரான ரமேஷ் பாலா குறிப்பிட்டுள்ளார்.

விஷாலை எதிர்க்கும் உதயா? – கோலிவுட்டில் பரபரப்பு!

இதனால் சினிமாவில் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையுலகின் மீது அதீத ஆர்வம் உள்ளவர்கள் பலரும் இந்த அமைப்பின் மூலம் திறமைகளை வெளிக்காட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.