Flax Seeds Benefits : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Flax Seeds Benefits :

• வெள்ளரி விதை, பூசணி விதை போன்று மிகவும் சக்தி வாய்ந்தது ஆளிவிதை ஆகும். இதனை ஆங்கிலத்தில் பிளாக் சீட் ஆயில் என்று கூறுவர்.

• சாப்பிடும் முறை: ஆளிவிதை பவுடர் முறையில் பல கடைகளில் கிடைக்கின்றன. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் பிளாக் சீட் பவுடரை கலந்து குடித்து வர தொப்பை குறையும்.

• நன்மைகள்:

1) ஆளி விதையில் நார்ச்சத்து அதிகம். இதனால் விரைவில் பசி எடுக்காது.

2) உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும். இதனால் துரித உணவுகளை எடுத்துக் கொள்ளும் ஆர்வம் குறையும்.

3) உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை தவிர்க்கும். இதனால் இதய நோய், பக்கவாதம் ஏற்படாமல் இருக்கும்.

வெடித்தது புது பிரச்சனை.. அஜித்துக்கு இருக்க பொறுப்பு ஏன் விஜய்க்கு இல்லை? – புகைப்படத்தை பாருங்க.!

4) சத்துக் குறைபாடு காரணமாக பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு மற்றும் மன உளைச்சல் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக அமையும்.

5) மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும். அச்சமயத்தில் ஏற்படும் வயிற்றுவலி, தலைவலி, பதட்டம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.

• குறிப்பு: இந்த விதையை அப்படியே எடுத்துக் கொண்டால் செரிமான கோளாறு உண்டாகலாம். மேலும் இதனை உட்கொள்ளும் நாட்களில் அதிக அளவில் நீர் பருக வில்லை என்றால் மலச்சிக்கல், வாய்வு போன்ற உபாதைகள் ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here