பிகில் படத்தின் சாதனையை முறியடித்து வலியை திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.

First Week Collection of Valimai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படம் தொடர்ந்து வசூல் வேட்டை ஆடி வருகிறது.

பிகில் பட வசூலை முறியடித்து சாதனை படைத்த வலிமை.. ஒரே வாரத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா??

படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வரை இந்தப் படம் ரூ 105 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. முதல் வார முடிவில் பிகில் திரைப்படம் ரூபாய் 102 கோடி மட்டுமே வசூல் செய்த நிலையில் அதனை பின்னுக்குத் தள்ளி தற்போது வலிமை சாதனை படைத்துள்ளது.

பிகில் பட வசூலை முறியடித்து சாதனை படைத்த வலிமை.. ஒரே வாரத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா??

வலிமை படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள அஜித் 61 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.