முதல் வார முடிவில் வலியை படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

First Week BO Report of Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது வரை இந்த திரைப்படம் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது முதல் நாளில் இருந்து தற்போது வரை ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல் ஈட்டியது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் ஓரிரு நாளில் இந்த படம் 200 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்து விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Day 1 – ₹ 59.48 cr

Day 2 – ₹ 35.74 cr

Day 3 – ₹ 28.30 cr

Day 4 – ₹ 36.23 cr

Day 5 – ₹ 12.19 cr

Day 6 – ₹ 13.82 cr

Day 7 – ₹ 7.65 cr

Total – ₹ 193.4 cr

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.