First Scene in Thalapathy64 : Massive Update is Here | Thalapathy Vijay | Vijay Sethupathi | Shantanu | Malavika Mohan | Antony Varghees
தளபதி 64 படத்தின் முதல் காட்சி என்ன என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

First Scene in Thalapathy64 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இனி அப்படி பேசாதீங்க விஜய்க்கு அட்வைஸ் செய்த சூர்யா – வைரல் வீடியோ .!

அதுமட்டுமில்லாமல் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படத்தின் படப்பிடிப்புக்கு இன்று சென்னையில் தொடங்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தளபதி 64 அப்டேட் : விஜய்க்கு விஜய் சேதுபதி வில்லனானது எப்படி தெரியுமா? – இவர் தான் காரணம்.!

அதிலும் குறிப்பாக இந்த படத்தின் முதல் காட்சி என்ன என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. ஆம், விஜய் கல்லூரி ஆசிரியராக வருவது தான் முதல் காட்சியாம். சாந்தனு இப்படத்தில் மாணவராக நடிக்க உள்ளாராம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.