பீஸ்ட் படத்தின் முதல் விமர்சனம் குறித்து தெரியவந்துள்ளது.

First Review of Beast Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

வெளியானது பீஸ்ட் படத்தில் முதல் விமர்சனம் - படம் எப்படி இருக்கு தெரியுமா? வைரலாகும் பதிவு.!!

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த நிலையில் பிரபல விமர்சகர் உமர் சந்து இந்த படத்தைப் பார்த்து விமர்சனம் செய்துள்ளார்.

வெளியானது பீஸ்ட் படத்தில் முதல் விமர்சனம் - படம் எப்படி இருக்கு தெரியுமா? வைரலாகும் பதிவு.!!

விருவிருப்பான ஆக்சன் திரைப்படம், விஜய் நடிக்கும் உங்களை ஆச்சரியப்படுத்தும் கொண்டே இருக்கும். ஒரு இடத்தில் கூட மெதுவாக செல்லாத திரைக்கதை என பதிவு செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் பீஸ்ட் செம்ம விருந்தாக இருக்கும் என உற்சாகமடைந்துள்ளனர். ‌‌ ‌

https://twitter.com/UmairSandu/status/1513855151727161350?t=eIOETx2GSnnDUbN3m2DhBw&s=19