First Review for Bigil : Massive Update to Thalapathy Fans | Thalapathy Vijay | Bigil Movie Review | Atlee | Tamil Cinema News | Kollywood Cinema News
பிகில் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. சொன்னது யார்? என்ன சொல்லி இருக்கிறார்கள்? என்பதை பார்க்கலாம் வாங்க.

First Review for Bigil : தமிழ் சினிமாவின் இன்றைய முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த படத்தை அர்ச்சனா கல்பாத்தி AGS எண்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் மூலமாக தயாரித்திருந்தார்.

இனி யாரும் அதை பற்றி பேச முடியாது – விஜய் ரசிகர்கள் அளித்த அதிரடியான பதில் .!

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படம் முழுவதையும் பார்த்து விட்டதாக கூறியுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.

இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் இந்த வார இறுதிக்குள் பிகில் டீஸர் வெளியாகி விடும். முழு படத்தையும் நான் பார்த்துட்டேன்.

அஜித் தான் அப்படினு பார்த்தா… ஷாலினியுமா? இந்த போட்டோவில் இதை நோட் பண்ணீங்களா?

படம் பியூர் வெறித்தனம் மற்றும் பக்க எண்டெர்டைன்மென்ட் மூவி என குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் அதிகரித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.