First Look Poster of Vikram Movie

படு மாஸாக விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

First Look Poster of Vikram Movie : தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தினை தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் கைதி.

கார்த்தி நடிப்பில் வெளியான இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கைதியை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி 300 கோடி வசூல் சாதனை படைத்த படமாக கொடுத்தார்.

இந்தியா-இங்கிலாந்து மேட்ச் : நடாலி சீவர் அசத்தினார்; ஷபாலி வர்மா அதிர்ந்தார்..

இதனைத் தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது.

விரைவில் Cook With Comali Season 3! – Vijay TV பிரபலம் போட்ட பதிவு! | Dhanush, VJ Chitra | HD

இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது படு மாஸாக விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.