வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

First Look Poster of Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை. எச் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பற்றிய தகவல்கள் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வெளியாகாமல் இருந்து வருகிறது.

விரதங்களும் பலன்களும்.!

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகப்போகும் சூப்பர் தகவல் ‌- வலிமை குறித்து வெளியான ஹாட் அப்டேட்.!!

அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததன் காரணமாக ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வலியை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

பிரமாண்ட மேடையில் ஷங்கர் மகள் திருமணம் – கிரிக்கெட் வீரரை மணக்கிறார்!