First Look Poster of Hostel

நான் கண்களுக்கு நடுவில் பிரியா பவானி சங்கர் அமர்ந்திருக்கும் ஹாஸ்டல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

First Look Poster of Hostel : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அசோக் செல்வன். வளர்ந்து வரும் நடிகரான இவர் தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக ஹாஸ்டல் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சதீஷ், விஜய் டிவி யோகி, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது. நான்கு ஆண் களுக்கு நடுவில் ஒத்த ஆளாக பிரியா பவானி சங்கர் அமர்ந்து கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.