அரண்மனை 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

First Look Poster of Aranmanai3 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக வலம் வருபவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் தற்போது அரண்மனை 3 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

வெளியானது அரண்மனை3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - விவேக்கும் இருக்கிறார் பாருங்க.!‌

இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் படக்குழு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி தற்போது அரண்மனை 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

வெளியானது அரண்மனை3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - விவேக்கும் இருக்கிறார் பாருங்க.!‌