அதர்வா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

First Look Poster of Address : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஏ ஆர் முருகதாஸ். அஜித் விஜய் சூர்யா ரஜினி விஜய் டான்ஸ் என பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கிய இவர் தற்போது அடுத்த படத்திற்கு ஹீரோ கிடைக்காமல் அல்லாடி வருகிறார்.

சிவனுக்கு அம்மையான காரைக்கால் அம்மையாரின், மாங்கனி திருவிழா

அதர்வா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட முருகதாஸ்.!!

விஜய் துப்பாக்கி படத்தின் இரண்டாம் கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதர்வா நடிக்கும் அடுத்த படமான அட்ரஸ் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

முருகதாஸ் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தினை ராஜா மோகன் இயக்குகிறார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே திரைப்படம் உருவாகி வருகிறது.

Naane Varuven படத்தின் அப்டேட் சொன்ன படக்குழு! – மகிழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்!

அதர்வா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட முருகதாஸ்.!!