முதல் நாளில் ராக்கெட் வேகத்தில் வசூலில் தெறிக்க விட்டுள்ளது டாக்டர் திரைப்படம்.

First Day Collection of Doctor Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியானது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில், 2-வது டோஸ் தடுப்பூசி : சுகாதாரத்துறை முக்கிய தகவல்

முதல் நாள் வசூலில் ராக்கெட் வேகத்தில் தெறிக்கவிட்ட டாக்டர் - மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா??

இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த மாதிரி இருக்கும்னு எதிர்பார்கல – Doctor DAY -2 Family Audience Review

இந்தப் படம் முதல் நாளில் ரூபாய் 7.4 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.