மீண்டும் ரிலீசான பாபா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது.

மீண்டும் ரிலீசான பாபா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?? வெளியானது பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் கடந்த டிசம்பர் 10-ம் தேதி பாபா திரைப்படம் மீண்டும் ரிலீசானது‌‌.

முதல் பதிப்பில் சில மாற்றங்களை செய்தும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசியும் இந்த படம் வெளியான நிலையில் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் ரிலீசான பாபா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?? வெளியானது பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

அதாவது, முதல் நாளில் மட்டும் இந்த படம் ரூபாய் 80 லட்சத்துக்கும் அதிகமான வசூல் செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.