First Day Collection of Annaththe Movie

முதல் நாள் வசூலில் விஜய்யை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படம்.

First Day Collection of Annaththe Movie : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தீபாவளி விருந்தாக நவம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் அண்ணாத்த.

அதிரடி ‘தெறி’ மேட்ச் : ஆப்கானிஸ்தானை, இந்தியா வீழ்த்தியது எப்படி? ஆடுகள விவரம்

உலகம் முழுதும் இந்த படம் முதல் நாளில் 25 கோடி வசூல் செய்ததாக செய்தி வெளியானது. ஆனால் தற்போது இந்த படம் தமிழகத்தில் முதல் நாளில் 34.92 கோடி ரூபாய் வசூல் செய்ததாக விமர்சகர் ஒருவர் பதிவு செய்ய அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரி ட்வீட் செய்து உறுதி செய்துள்ளது.

கை உடைந்த நிலையிலும் Annaatthe படம் பார்க்க வந்த Robo Shankar – வைரலாகும் வீடியோ | HD

இதன் மூலம் முதல் நாளில் 32 கோடி வசூல் உடன் முதலிடத்தில் இருந்த சர்க்கார் திரைப்படத்தை அண்ணாத்த திரைப்படம் பின்னுக்கு தள்ளியுள்ளது.