First Aid Box : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

First Aid Box :

First Aid Box : 1) பஞ்சு, பிளாஸ்திரி, பேண்டேஜ் துணி.

2) ஜுரம் மற்றும் உடல் வலிக்கு பாரசிட்டமால். சுத்தமான விபூதி.

3) டெட்டால், காயங்களுக்கான களிம்புகள், ஒவ்வாமைக்கான மருந்துகள் ( Avil, cetzine).

4) கண்காதுக்கு பொதுவான சொட்டு மருந்துகள் ciproflaxin drops.

உருளைகிழங்கு சாறு குடித்தால் மூட்டு வலியை விரட்டலாமா? தெரிந்து கொள்வோமா?

5) மூக்கடைப்புக்கு otrivin.

6) நெஞ்சு சளிக்கு Amoxycilin போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள்,

7) தலைசுற்றலுக்கு vertin, வாந்தி வராமல் தடுக்க Avomin, stemetil,

8) சளி மூக்கு ஒழுகுதல் நிறுத்த Avil or cetzine.

9) செரிமானத்திற்கு Digene, பல் வலிக்கு zytee gel.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here