பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மூன்று பிரபலங்கள் குறித்த உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ஐந்து சீசன்கள் முடிவடைந்து ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாக உள்ளது. இது சாமானிய போட்டியாளர்கள் உட்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 6-ல் இந்த மூன்று பிரபலங்கள் பங்கேற்பது உறுதி - ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்.!!

யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் சில தகவல்கள் மட்டும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

சத்யா சீரியலில் நடித்து பிரபலமான ஆயிஷா இந்த சீசனில் பங்கேற்பது உறுதியாக உள்ளது. அதோடு வனிதாவின் முன்னால் கணவரான ராபர்ட் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறார் என்பது உறுதியாக தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 6-ல் இந்த மூன்று பிரபலங்கள் பங்கேற்பது உறுதி - ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்.!!

மேலும் கவர்ச்சி நடிகை விசித்ரா கலந்து கொள்வதும் உறுதியாகி உள்ளது. இவர்கள் இருவர் மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலமான ரட்சிதா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதும் உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவர்கள் மட்டுமல்லாமல் ஜிபி முத்து, கிரண் ரத்தோடு, பாடகி ராஜலட்சுமி, டிடி, ரக்சன் என பல விஜய் டிவி பிரபலங்களும் இந்த நிகழ்ச்சி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.