Fire Injury : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Fire Injury :

🔥 தீப்புண் உண்டான பிறகு தரப்படுகிற சிகிச்சைகளை விட, முதலில் தருகின்ற முதலுதவி தான் மிகவும் முக்கியமானது.

🔥 தீப்புண் கொப்புளிக்காமல் இருக்க ஓர் உபாயம். தீ பட்ட இடத்தை நீரால் கழுவிவிட்டு, வேகவைத்த வெங்காயத்தை மசித்து, சிறிது தேங்காய் எண்ணெயையும், சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்துக் குழைத்துப் பூசினால், புண் கொப்புளிக்காமல் இருக்கும்.

சின்னம்மாவா?? வேற லெவல் தலைவா – சர்கார் ரசிகர்களின் லைவ் ரிப்போர்ட்.!

🔥 தீப்புண் உண்டான இடத்தை குளிர்ந்த நீரினால் கழுவி, அந்த இடத்தில் ஐஸ் வைக்கலாம். ஆண்ட்டிபயாட்டிக் க்ரீம் இருந்தால் தடவலாம்.

🔥 உருளைக்கிழங்கினை சுத்தமாக கழுவி தோல் நீக்கி காயத்தின் மீது வைக்கலாம். இதற்கு சமைக்காத உருளைக்கிழங்கு தான் பச்சையாக அப்படியே பயன்படுத்த வேண்டும். ரத்தக்காயமில்லாமல் சிவந்திருந்தால் இதனைச் செய்யுங்கள்.

🔥 தீக்காயம் சிவந்திருந்தாலும், வலி இருந்தாலும், குளிர்ச்சியான டீ பேக்
ஒத்தடம் கொடுக்கலாம்.

🔥 ஒருபோதும் தீப்புண்களின் மீது வெண்ணெய், மாவுகள் அல்லது சமையல் சோடா முதலியவற்றைப் போடாதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here