Fight With Kani and Baba Baskar

குக் வித் கோமாளி கனியுடன் பாபா பாஸ்கர் சண்டையிட்ட நிலையில் கடைசியில் என்னாச்சு தெரியுமா?

Fight With Kani and Baba Baskar : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 தமிழ் புத்தாண்டு தினத்தில் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து இவர்கள் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதன் ப்ரோமோ வீடியோவில் கனி பாபா பாஸ்கர் இடையே கடும் மோதல் உருவானது.

இருவருக்கும் இடையே என்னாச்சு என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருந்தது. இந்த நிலையில் தற்போது இதற்கு பதில் கிடைத்துள்ளது. அதாவது பாபா பாஸ்கர் கடைசியில இது ப்ராங்க் என கூறி அனைவருக்கும் பல்பு கொடுத்துள்ளார்.

இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளன.