Fight With Baba Baskar and Kani

விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற கனி, பாபா பாஸ்கர் ஆகியோர் இடையே மோதல் உருவாகி உள்ளது.

Fight With Baba Baskar and Kani : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.

இதனை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி டீம் பிரியங்கா தொகுத்து வழங்கும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கனி போயிடுங்க அசிங்கமாயிடும் என பாபா பாஸ்கரிடம் கூறுகிறார்.

இதனால் பாபா பாஸ்கர் பேசுவது சரியில்லை, என்னை அசிங்கமாயிடும்? என கேட்கிறார். மதுரை முத்து சரி வாங்க என கூப்பிட இன்னும் சத்தம் போடுகிறார் பாபா பாஸ்கர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பரபரப்பாக்கி வருகிறது.