Darbar
சூப்பர் ஸ்டார் நடித்து வெளியாக உள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முதல் முறையாக ரஜினி மற்றும் முருகதாஸ் இணைந்து இருக்கும் படம் தர்பார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருப்பார்.

தர்பார் படம் முழு அரசியல் படமாக உருவாகி இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், படத்தின் டப்பிங் வேலையை முடித்து உள்ளார் ரஜினி.

இளையராஜா, சித் ஸ்ரீ ராம் கூட்டணியில் ரசிகர்களை கவரும் சைக்கோ பட பாடல்.!

பொங்கல் தினத்திற்கு தர்பார் படம் வெளியாகும் என்று தெரிவித்து இருந்த நிலையில், படத்தின் இசை வெளியாகும் தேதி தற்போது வெளியாகி உள்ளது.

பேட்ட படத்தின் இசையமைத்ததை தொடர்ந்து அனிருத் அவர்களே தர்பார் படத்திற்கும் இசை அமைத்து உள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியானதை தொடர்ந்து இசை வெளியீட்டு தேதி டிசம்பர் 7-ஆம் தேதியாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில்லும், படத்தின் பாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here