Fenix Last Tik Tok Video
Fenix Last Tik Tok Video

சாத்தான்குளம் போலீசாரால் கொல்லப்பட்ட பென்னிஸின் டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Fenix Last Tik Tok Video : ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததால் தந்தை, மகன் என இருவரை போலீசார் அழைத்துச் சென்று அடித்தே கொன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்கள் மரணத்திற்கு நீதி வேண்டும் என அனைவரும் கூறி வருகின்றனர். பாடகி சுசித்ரா இவர்களின் மரணம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

சூர்யாவின் அறிக்கையை முதல்வருக்கு அனுப்பிய பிரபல இயக்குனர்!

அந்த வீடியோ மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் பென்னிஸின் கடைசி டிக் டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரையும் கண்கலங்க வைத்து வருகிறது.

இந்த வீடியோ குறித்து ரசிகர்கள் கமெண்ட்ஸ்