Kalakkal Cinema https://kalakkalcinema.com Tamil Cinema Fri, 25 Sep 2020 07:40:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.5.1 https://i0.wp.com/kalakkalcinema.com/wp-content/uploads/2020/06/cropped-kalakal-cinema-logo-v512.png?fit=32%2C32&ssl=1 Kalakkal Cinema https://kalakkalcinema.com 32 32 98605401 வெறும் 56 நாட்களில் படமான நிசப்தம்.. படம் பற்றிய சீக்கிரட் தகவலை கூறிய இயக்குனர்! https://kalakkalcinema.com/nishabdham-movie-secrets/125792/ Fri, 25 Sep 2020 07:40:25 +0000 https://kalakkalcinema.com/?p=125792 வெறும் 56 நாட்களில் நிசப்தம் திரைப்படம் முழுவதும் படமாக்கப்பட்டதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் பற்றி அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Nishabdham Movie Secrets : பெரிதும் எதிர்பார்க்கப்படும் தெலுங்கு மற்றும் தமிழ் த்ரில்லரான நிஷப்தத்தின் உலகளாவிய பிரீமியருக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், முழு படமும் வாஷிங்டன் சியாட்டில் நகர பின்னணியில் செட் எதுவும் அமைக்கப்படாமல் 56 நாட்களில் படமாக்கப்பட்டதாக இயக்குனர் ஹேமந்த் மதுகர் கூறியுள்ளார்.

பிகில் பர்ஸ்ட் லுக் உருவானது இப்படித்தான்.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படத்தை வெளியிட்ட டிசைனர் கோபி பிரசன்னா.!!

“முழு படமுமே அமெரிக்கா, சியாட்டலின் புறநகரில் உள்ள உண்மையான இடங்களில் எந்த செட்டும் அமைக்கப்படாமல் படமாக்கப்பட்டது மற்றும் படத்தில் காட்டப்பட்டுள்ள சில போலீஸ்காரர்கள் கூட படத்தின் படப்பிடிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான போலீஸ்காரர்கள் தான். மேலும் முழு படத்தையும் ஒரே நேரத்தில் 56 நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் படமாக்கினோம் என பகிர்ந்து கொண்டார்.

செவித்திறன் குறைந்த மற்றும் வாய்பேசமுடியாத திறைமையான கலைஞரான சாக்ஷி, எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் விசாரணையில் சிக்கிக் கொள்கிறாள். போலிஸ் இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து, பேய் முதல் காணாமல் போன இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை தாயார்செய்கின்றனர்.

Nishabdham Poster

கடைசிவரை யூகிக்க முடியாத திருப்பங்களுடன், உங்களை இருக்கையின் நுணிக்கே வரைவழைக்கும் ஒரு த்ரில்லர் படமாக நிஷப்தம் இருக்கும்.

டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர், இந்த படம் மைக்கேல் மேட்சனின் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது, மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் சீனிவாஸ் அவசரலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல் நிஷப்தம் திரைப்படத்தை (தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரிரில்) ஸ்டிரீம் செய்யலாம்.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/EihCVbHVkAIIn1N.jpg 125792
எஸ்பிபி நலமுடன் இருக்கிறார் என கூற முடியாது.. மோசமான நிலையில் தான் உள்ளார் – எஸ்பிபி-ஐ நேரில் சந்தித்த உலகநாயகன் கமலஹாசன் பேட்டி! https://kalakkalcinema.com/kamal-about-sbp-health/125805/ Fri, 25 Sep 2020 07:22:10 +0000 https://kalakkalcinema.com/?p=125805 எஸ்பிபி அவர்களை நேரில் சந்தித்த உலகநாயகன் கமல்ஹாசன் அவரது உடல்நிலை குறித்துப் பேசியுள்ளார்.

Kamal about SPB Health : இந்திய சினிமாவில் பிரபல பின்னணிப் பாடகராக வலம் வருபவர் எஸ் பி பாலசுப்பிரமணியம். இவர் கடந்த ஒரு மாத காலமாக கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர் கொரானா தொற்றில் இருந்து மீண்டு இருந்தார். மேலும் அவரது உடல்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று திடீரென எஸ்பிபி அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனை அவரது மகன் சரண் அவர்களும் உறுதி செய்திருந்தார்.

அஜித் நடித்த படத்தில் பாட்டு பாடிய கமல், பாடல் செம ஹிட் ஆனால் படம் பிளாப் – எந்த படம்? என்ன பாடல் தெரியுமா?(Opens in a new browser tab)

இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டுமென மீண்டும் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.

உலகநாயகன் கமல்ஹாசன் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று எஸ்பிபியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர் நலமுடன் இருக்கிறார் எனக் கூற முடியாது. அபாய கட்டத்தில் தான் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

இதனால் எஸ்பிபி ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/Kamal-about-SBP-Health.jpg 125805
குருநாதர் ஷங்கருடன் போட்டி போடும் அட்லி.. படத்துக்குப்படம் இரட்டிப்பான சம்பளம் – இப்போ எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா? https://kalakkalcinema.com/atlee-salary-for-upcoming-movies/125800/ Fri, 25 Sep 2020 07:15:40 +0000 https://kalakkalcinema.com/?p=125800 இயக்குனர் அட்லி தனது குருநாதருக்கு போட்டியாக படத்திற்கு படம் தனது சம்பளத்தை இருமடங்காக்கி கொண்டே வருகிறார்.

Atlee Salary For Upcoming Movies : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

இது மௌனராகம் படத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன் என பலரும் கிண்டல் அடித்தாலும் இப்படம் நல்ல ஹிட் கொடுத்தது. இதனையடுத்துதளபதி விஜய்யை வைத்து தெறி என்ற போலீஸ் கதையும் மெர்சல் மற்றும் பிகில் என்ற பக்கா கமர்ஷியல் படங்களையும் கொடுத்திருந்தார்.

படமான ராஜா ராணி திரைப்படத்தில் பிராட்லி சம்பளமாக ரூ 10 லட்சம் தான் வாங்கியுள்ளார்.

கடைசி 5 படங்களுக்கு அஜித் வாங்கிய சம்பளம் – அதிகபட்சம்

அடுத்ததாக இவர் இயக்கிய தெறி படத்திற்கு ரூபாய் 4 கோடி சம்பளமாம். மெர்சல் படத்திற்கு இதே ரூபாய் 12 கோடியாகவும் பிகில் படத்திற்கு ரூபாய் 18 கோடியாக உயர்ந்துள்ளது.

இவர் அடுத்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்காக ரூபாய் 35 கோடி சம்பளம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் ஓரிரு படங்களில் தன்னுடைய குருநாதர் ஷங்கரையே ஓவர்டேக் செய்து விடுவார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசத் தொடங்கியுள்ளனர்.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/Atlee-Salary-For-Upcoming-Movies.jpeg 125800
முதல் நாள் BOX OFFICE-ல் மாஸ் காட்டிய திரைப்படங்கள் – No 1 இடத்தில் யாரு?? https://kalakkalcinema.com/first-day-first-show-collection-special-report/125794/ Fri, 25 Sep 2020 07:03:58 +0000 https://kalakkalcinema.com/?p=125794 First Day First Show Collection – Special Report

YouTube Video

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/www-1.jpg 125794
க/பெ ரணசிங்கம் படத்தின் சென்சார் பணிகள் முடிந்தது.. என்ன சான்றிதழ் தெரியுமா? – அதிகாரப்பூர்வ தகவல்களுடன் இதோ https://kalakkalcinema.com/ka-pae-ranasingam-censored-with-u/125790/ Fri, 25 Sep 2020 07:02:40 +0000 https://kalakkalcinema.com/?p=125790 க/பெ ரணசிங்கம் படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ka Pae Ranasingam Censored With U : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள க/பெ ரணசிங்கம்.

பெ விருமாண்டி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி ஜூ பிளக்ஸ் என்ற இணையதளத்தின் வழியாக வெளியாக உள்ளது. படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் 199 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது படத்திற்கு சென்சார் பணிகள் நிறைவடைந்து யு சான்றிதழ் கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த படத்தை பார்க்கலாம்.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/Ka-Pae-Ranasingam-Censored-With-U.jpg 125790
தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை அமையுங்கள் – மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை! https://kalakkalcinema.com/tamil-nadu-government-request-to-pm/125765/ Fri, 25 Sep 2020 06:14:30 +0000 https://kalakkalcinema.com/?p=125765 Tamil Nadu Government Request to PM : பாரதப் பிரதமரான நரேந்திர மோடியாகிய உங்களின் கீழ் உள்ள இந்திய அரசு சித்த மருத்துவ முறைக்கு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

அதாவது, சித்த, ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, அத்துடன் ஹோமியோபதி ஆகியவற்றை இந்திய அரசு நிறுவ திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சித்தாவின் அகில இந்திய நிறுவனம் அமைப்பதற்கு நான் இந்திய அரசுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.

இந்த முன்முயற்சிக்காகவும், அகில இந்திய நிறுவனத்தை நிறுவவும் கேட்டுக் கொள்கிறோம்.

நடப்பு நிதியாண்டிலேயே தமிழ்நாட்டில் சித்தா மருத்துவமனையின் நிறுவ வேண்டும். இது பொருத்தமாக இருக்கும். இந்த முன்னோடி நிறுவனத்தை தமிழ்நாட்டில் நிறுவுங்கள், சித்த மருத்துவம் தோன்றும் இடம் இது தான். அதை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த நிறுவனத்திற்கு தேவையான நிலம், நல்ல காற்று, ரயில் மற்றும் சாலை இணைப்புடன் உள்ளது ஏற்கனவே சென்னை நகரத்திற்கு அருகில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, நான் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். இந்திய அரசுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் வழங்கவும் ஏற்கனவே மாநில அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனம் இன்ஸ்டிடியூட் நிறுவப்படுவதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். அதற்கு தமிழ்நாடு சாதகமான இடமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையில் வேளாண் இயந்திரமாக்கும் திட்டத்தின் கீழ் மானிய திட்டங்களை அறிவித்து உள்ளது.

விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டர், அறுவடை இயந்திரங்கள், வைக்கோல் கட்டும் கருவி, பவர் டிரில்லர், கொத்துக் கலப்பை, இறகு கலப்பை, களை எடுக்கும் கருவி, தெளிப்பான் கருவி, குழி தோண்டும் கருவி போன்ற பல கருவிகளுக்கு மானியத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அது குறித்த முழு விவரங்கள் இதோ

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/Tamil-Nadu-Government-Request-to-PM.jpg 125765
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைய நடிகர் சல்மான்கான் வாழ்த்து! https://kalakkalcinema.com/salman-khan-about-spb/125778/ Fri, 25 Sep 2020 06:09:09 +0000 https://kalakkalcinema.com/?p=125778 பாலிவுட் நடிகரான சல்மான் கான் பிரபல பாடகர் எஸ்.பி.பி கொரோனா தொற்றிலிருந்து குணமடைய தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Salman Khan about SPB : கடந்த மாதம் ஆகஸ்ட் 5ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிற்கு கொரோனா தொற்று உள்ளாகி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை ஆகஸ்ட் 14ஆம் தேதி மிகவும் மோசமடைந்தது.

அட்லி, ஷாருக்கான் இணையும் படத்தின் நாயகி யார் தெரியுமா? படத்தின் டைட்டிலை கேட்டா சிரிச்சிடுவீங்க – முழு விவரம் இதோ.!!

இதனைத் தொடர்ந்து மருத்துவ நிர்வாகம் அளித்த சிகிச்சை மற்றும் அவரது ரசிகர்கள் , திரையுலக நட்சத்திரங்கள் செய்த கூட்டுப்பிரார்த்தனை மூலமாக அவர் உடல்நிலை சற்று தேறியது. இதன் காரணமாக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்த நிலையில் நேற்று திடீரென மீண்டும் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு உள்ளானது. நடிகர் கமலஹாசன் மருத்துவமனைக்கு சென்று எஸ்பிபியின் உடல்நிலை பற்றி மருத்துவமனையில் விசாரித்தார்.

அவரது உடல் மோசமான நிலைக்கு உள்ளானதை தெரிந்த பாலிவுட் நடிகரான சல்மான் கான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு.

SPB Ilaiyaraja Concert | Fans are no longer a music party! | sp.balasubramaniam | Ilaiyaraaja | ilayaraja Live Concert | ilayaraja Concert | Kollywood

பாலசுப்பிரமணியம் சார்..நீங்கள் விரைந்து குணமடைய அனைத்து வளங்களும் பெற என்னுடைய இதயத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்துகிறேன். நீங்கள் எனக்காக சிறப்பாகபாடிய அனைத்துப் பாடல்களுக்கும் நன்றி. உங்கள் தில் திவானா, ஹீரோ பிரேம் , லவ் யூ சார். இவ்வாறு சல்மான்கான் கூறியுள்ளார்.

பாலிவுட்டில் அறிமுகமான சல்மான்கன் அவரது ஆரம்பகால படங்களின் பாடல்கள் எஸ்பிபி பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/salman_sp.jpg 125778
பா ரஞ்சித் படத்துக்காக வெறித்தனமாக தயாராகும் ஆர்யா.. வைரலாகும் வீடியோ.!! https://kalakkalcinema.com/arya-gym-workout-video/125766/ Fri, 25 Sep 2020 05:59:32 +0000 https://kalakkalcinema.com/?p=125766 பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துவரும் படத்துக்காக வெறித்தனமாக தயாராகி வருகிறார் ஆர்யா. இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Arya Gym Workout Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3, பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

பாக்சர் கதையை மையமாகக் கொண்ட இப்படத்திற்காக ஏற்கனவே ஆர்யா தன்னுடைய உடலை கட்டுமஸ்தாக மாற்றியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த வீடியோவை ஆர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/maxresdefault-1-8.jpg 125766
நாம் போராட வேண்டியது தியேட்டரில் தான்! – மாஸ்டர் குறித்து பிரபலம் போட்ட டுவீட் https://kalakkalcinema.com/master-movie-announcement/125761/ Fri, 25 Sep 2020 04:59:17 +0000 https://kalakkalcinema.com/?p=125761 YouTube Video

Master Movie Announcement : தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் ஏப்ரல் 9ஆம் தேதியில் வெளியாக இருந்த நிலையில் பரவிவரும் குரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஆதரவற்றோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை செய்த லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி உத்தரவு

அப்போது மாஸ்டர் திரைப்படம் OTT வழியாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது இது உண்மையா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு லோகேஷ் கனகராஜ் இது முற்றிலும் பொய். மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் தான் ரிலீஸாகும். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது என கூறியுள்ளார்.

மேலும் மாஸ்டர் திரைப்படம் எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கிறீர்கள் என கேட்டதற்கு படம் எப்போது வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளனவா என கேட்டதற்கு பதில் கூற மறுத்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தபடி மாஸ்டர் திரையரங்குகளில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருப்பது விஜய் ரசிகர்களை உற்சாகபடுத்தியுள்ளது.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/Masterr.jpg 125761
டாக்டர் படம் எப்படி இருக்கு?? முதல் முறையாக ரகசியத்தை உடைத்த இயக்குனர்.!! https://kalakkalcinema.com/nelson-dileep-kumar-revealed-doctor-secrets/125757/ Fri, 25 Sep 2020 04:51:54 +0000 https://kalakkalcinema.com/?p=125757 டாக்டர் படம் எப்படி இருக்கும் என முதல் முறையாக இரகசியத்தை உடைத்துள்ளார் இயக்குனர் நெல்சன்.

Nelson Dileep Kumar Revealed Doctor Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது டாக்டர் திரைப்படமும் அயலான் என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது.

அயலான் திரைப்படத்தை நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்க, டாக்டர் திரைப்படத்தை நெல்சன் திலிப்குமர் அவர்கள் இயக்கியுள்ளார்.

Doctor Movie Stills

கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் டாக்டர் திரைப்படம் கைகலப்பும் கலகலப்பும் கலந்த திரைப் படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் டாக்டராகவும் மருத்துவத்தோடு சேர்த்து அவருக்கு இன்னொரு வேலையும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு மேலாக சொன்னால் கதை முழுவதும் வெளியே தெரிந்து விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் என்பவர் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/06/Doctor-Movie-Stills-7.jpg 125757
வாடிவாசலை ஓரங்கட்டிய சூர்யா அதற்கு முன்னரே இந்த இயக்குனருடன் ஒரு படம்.. அதுவும் அரசியல்வாதியாக – இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் அப்டேட் https://kalakkalcinema.com/suriya-next-movie-update-2/125752/ Fri, 25 Sep 2020 04:26:11 +0000 https://kalakkalcinema.com/?p=125752 வாடிவாசல் படம் தொடங்குவதற்கு முன்னரே சூர்யா வேறொரு படத்தில் அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Suriya Next Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப்போற்று என்ற திரைப்படம். இந்தத் திரைப்படத்தை இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலத்தின் கட்டாயத்தால் OTT வழியில் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகிறது.

New Fan made Poster For Vaadivasal Movie

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்திற்கு முன்னதாக பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

அதுவும் இப்படத்தில் நிஜத்தில் சூர்யா எப்படி பள்ளி மாணவர்களுக்காகவும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் குரல் எழுப்பி வருகிறாரோ அதை கதாபாத்திரமாகவே வைத்து இந்த படத்தை உருவாக்க உள்ளனர்.

இந்த கதாபாத்திரம் சூர்யாவுக்கு கச்சிதமாக பொருந்தும் என்பதால் வெகு வரைவில் படத்தை முடித்து ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/Vaadivasal-Surya-movie.jpg 125752
அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இணையத்தில் லீக் ஆன லேட்டஸ்ட் புகைப்படம் – தலை கால் புரியாமல் தவிக்கும் தல ரசிகர்கள்.!! https://kalakkalcinema.com/valimai-shooting-spot-photo/125747/ Fri, 25 Sep 2020 01:39:06 +0000 https://kalakkalcinema.com/?p=125747 வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி உள்ளதை உறுதி செய்யும் விதமாக சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Valimai Shooting Spot Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு வில்லனாக ஆர் எக்ஸ் 100 படத்தில் நாயகனாக நடித்திருந்த கார்த்திகேயா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த முறை பைக்கோ காரோ இல்ல.. மொத்த ரசிகர்களையும் மிரள வைக்க போகும் அஜித்.. வலிமை குறித்து வெளியான மெகா சீக்ரெட் அப்டேட்.!

தற்போது அவர் வலிமை பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ஆந்திராவில் இருந்து சென்னை வந்தடைந்துள்ளார். சென்னை ஏர்போட்டில் அவர் வந்து இறங்கிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் வலிமை படப்பிடிப்புகள் தொடங்கியதற்கான ஆதாரமாக வலிமை சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சிலவும் இணையத்தில் கசிந்துள்ளன.

இதனால் விரைவில் அஜித்தும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார் அவருடைய புகைப்படங்களும் வெளியாக வாய்ப்பு உள்ளதால் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/Valimai-1.jpg 125747
கன்னடாவில் டப் செய்யப்பட்டு வெளியான மெர்சல்.. டிஆர்பி ரேட்டிங்கில் பிடித்த இடம் என்ன தெரியுமா?? – இதோ விவரம் https://kalakkalcinema.com/mayagaara-movie-trp-rating/125742/ Fri, 25 Sep 2020 01:25:16 +0000 https://kalakkalcinema.com/?p=125742 கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு வெளியான மெர்சல் திரைப்படம் டி ஆர் பி யில் என்ன சாதனை படைத்துள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.

Mayagaara Movie TRP Rating : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசை அமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு முன்னதாக தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்திருந்தார். மேலும் அட்லி இயக்கத்தில் மெர்சல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் செம ஹிட்டடித்தது.

பிகில் படத்தாலும் அசைக்க முடியாத விஸ்வாசம்.. மீண்டும் TRP கிங் என நிரூபித்த அஜித் – வெளியானது ஆதாரம்.!!

தமிழில் செம ஹிட்டான மெர்சல் திரைப்படம் கன்னட மொழியில் மாயக்காரா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.

இந்த படம் முதல் முறையாக பிரீமியர் காட்சி நேற்று தொலைக்காட்சியில் வெளியான பகுதியில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

இதனை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இது குறித்த முழு ரேட்டிங் விவரங்கள் இதோ.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/Mayagara-Movie-TRP.jpeg 125742
S.P.பாலசுப்ரமண்யம் நலமாக இருக்கிறார் என சொல்ல முடியாது – கமல்ஹாசன் உருக்கம்..! https://kalakkalcinema.com/kamal-haasan-emotional-speech-about-s-p-balasubrahmanyam/125737/ Thu, 24 Sep 2020 19:55:58 +0000 https://kalakkalcinema.com/?p=125737 Kamal Haasan Emotional Speech About S. P. Balasubrahmanyam

YouTube Video

SPB Health in Critical Stage : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை தமிழகத்தில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

இருப்பினும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கரோனா வைரஸ் தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

கடந்த ஒரு மாதமாகவே எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தான் அவரது உடல்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று திடீரென மீண்டும் எஸ்பிபி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாகி இருப்பதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேப்டன் விஜயகாந்துக்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதும் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/SPB-1.jpg 125737
விஜயகாந்துக்கு கொரானா.. தொலைபேசி வாயிலாக அதிக கேர் எடுத்து நலம் விசாரித்த விஷால்! https://kalakkalcinema.com/vishal-prays-for-vijayakanth/125728/ Thu, 24 Sep 2020 16:11:03 +0000 https://kalakkalcinema.com/?p=125728 விஜயகாந்த்துக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்துள்ளார் நடிகர் விஷால்.

Vishal Prays for Vijayakanth : தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காக பெரும் பாடுபட்டவர் கேப்டன் விஜயகாந்த். தமிழக அரசியலிலும் தேமுதிக என்ற புதிய கட்சியை உருவாக்கிய தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியவர்.

கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைபாடு காரணமாக வீட்டில் இருந்து வரும் கேப்டன் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று இருந்தபோது அவருக்கு லேசான கொரானா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விஷாலுக்கு என் மேல ஆசை.. என்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டார் – பரபரப்பைக் கிளப்பிய மீரா மிதுன் ஆடியோ.!!(Opens in a new browser tab)

இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். உலக பிரபலங்கள் பலரும் விஜயகாந்த்தின் குறித்து நலம் விசாரித்து வரும் நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான விஷாலும் நலம் விசாரித்துள்ளார்.

முதலில் கேப்டன் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து பேச முயன்றுள்ளார். ஆனால் அது முடியாமல் போனதால் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

நடிகர் விஷால் அவர்களும் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்திருப்பதால் அதிக கேர் எடுத்து சில பாதுகாப்பு விஷயங்களை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/Vishal-Prays-for-Vijayakanth.jpg 125728
விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கு? – அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு..! https://kalakkalcinema.com/captian-vijayakanths-current-situtaion-official-report/125723/ Thu, 24 Sep 2020 15:32:08 +0000 https://kalakkalcinema.com/?p=125723 Captian Vijayakanth‘s Current Situtaion – Official Report

YouTube Video

Super Star Rajinikanth Phone Call to Captain Vijayakanth : தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்ட நடிகரும் அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு லேசான அறிகுறிகளை மட்டுமே இருப்பதால் ஓரிரு நாளில் குணமடைந்து வீடு திரும்பி விடுவார் என அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வரும் நிலையில் நடிகரும் இயக்குனருமான பாரதிராஜாவும் இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தொலைபேசி வாயிலாக கேப்டன் விஜயகாந்த்தை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.

விஜயகாந்த் தன்னுடைய உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/Vijaykanth.jpg 125723
கேப்டன் விஜயகாந்துக்கு கொரானா.. உடனடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன செய்தார் தெரியுமா? https://kalakkalcinema.com/super-star-rajinikanth-phone-call-to-captain-vijayakanth/125718/ Thu, 24 Sep 2020 14:09:36 +0000 https://kalakkalcinema.com/?p=125718 கேப்டன் விஜயகாந்துக்கு கு ராணா கேட்டு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Super Star Rajinikanth Phone Call to Captain Vijayakanth : தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்ட நடிகரும் அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு லேசான அறிகுறிகளை மட்டுமே இருப்பதால் ஓரிரு நாளில் குணமடைந்து வீடு திரும்பி விடுவார் என அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்தின் தற்போதைய நிலை என்ன?? – தேமுதிக வெளியிட்ட அறிக்கை!

ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வரும் நிலையில் நடிகரும் இயக்குனருமான பாரதிராஜாவும் இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தொலைபேசி வாயிலாக கேப்டன் விஜயகாந்த்தை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.

விஜயகாந்த் தன்னுடைய உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/Super-Star-Rajinikanth-Phone-Call-to-Captain-Vijayakanth.jpg 125718
Beauty Queen Actress Mirnaa Latest Stills https://kalakkalcinema.com/beauty-queen-actress-mirnaa-latest-stills/125707/ Thu, 24 Sep 2020 13:58:33 +0000 https://kalakkalcinema.com/?p=125707 Beauty Queen Actress Mirnaa Latest Stills ]]> https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/mirnaa-1.jpg 125707 அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. மீண்டும் எஸ்பிபி உடல்நிலை கவலைக்கிடம் – மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அதிர்ச்சிகர அறிக்கை https://kalakkalcinema.com/spb-health-in-critical-stage/125693/ Thu, 24 Sep 2020 13:54:01 +0000 https://kalakkalcinema.com/?p=125693 தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக எஸ்பிபி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SPB Health in Critical Stage : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை தமிழகத்தில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

இருப்பினும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கரோனா வைரஸ் தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

80-90% நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இருந்த இருவர் கொரானாவில் இருந்து மீண்டனர் – ஓமந்தூரார் அரசு மருத்துவர்கள் சாதனை!

கடந்த ஒரு மாதமாகவே எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தான் அவரது உடல்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று திடீரென மீண்டும் எஸ்பிபி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாகி இருப்பதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேப்டன் விஜயகாந்துக்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதும் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/SPB-Health-in-Critical-Stage.jpg 125693
Stunning Beauty Actress Raashi Khanna Latest Photos https://kalakkalcinema.com/stunning-beauty-actress-raashi-khanna-latest-photos/125697/ Thu, 24 Sep 2020 13:52:25 +0000 https://kalakkalcinema.com/?p=125697 Stunning Beauty Actress Raashi Khanna Latest Photos ]]> https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/rashi.jpg 125697 ஜாமினில் வெளி வராதபடி கைதாகிறார் மீரா மிதுன் – வெளியான அதிரடி தகவல் https://kalakkalcinema.com/meera-mitun-arrest-soon/125682/ Thu, 24 Sep 2020 13:32:39 +0000 https://kalakkalcinema.com/?p=125682 ஜாமினில் வெளி வராதபடி கைதாகிறார் மீரா மிதுன் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Meera Mitun Arrest Soon : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பின் மூன்றாவது சீசன் கலந்துகொண்டு அங்கும் சர்ச்சைக்குரிய ஒருவராகவே வலம் வந்தார்.

இவர் கடந்த சில மாதங்களாகவே தன்னுடைய சுய விளம்பரத்திற்காக தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களான விஜய் சூர்யா ரஜினி கமல் தனுஷ் என பல நடிகர்களை நடிகர்களை விமர்சனம் செய்து வருகிறார்.

திருமணமான பத்து நாளில் கணவன் மீது பாலியல் புகார், கைது செய்த போலீஸ் – அப்படியெல்லாம் வீடியோ வெளியிட்டு இப்படி சொன்னா எப்படி பூனம்?

இதனால் ஆவேசமான சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் பல்வேறு காவல் நிலையங்களில் மீராமிதுன் மீது புகார் அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இடுக்கி காவல்நிலையத்தில் துணைக் காவல் ஆய்வாளர் பிஜி ஜேக்கப் அவர்களை தொடர்பு கொண்டு இது குறித்து பிரபல பத்திரிகை என்று விசாரித்தபோது பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்திருப்பதாக இந்த வழக்கு நேரடியாக நீதிமன்றத்திற்கு செல்வதால் மீரா ஜாமினில் வெளி வராதபடி விரைவில் கைதாவார் என தெரிவித்துள்ளார்.

இவர் மீது எப்ஐஆர் வழக்கு பதியப்பட்டுள்ள ஆதாரங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/Meera-Mitun-Arrest-Soon.jpg 125682
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, உயிரழப்பு நிலவரம் என்ன? சுகாதாரத் துறை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை.!! https://kalakkalcinema.com/covod19-update-24-09-20/125681/ Thu, 24 Sep 2020 13:31:34 +0000 https://kalakkalcinema.com/?p=125681 தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVOD19 Update 24.09.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் இன்று கொரானாவால் 5,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,63,691 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 1089 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,08,210 உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 5,470 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

46,405 பேர் மட்டுமே கொரானா பாதிப்புக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 66 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,076 ஆக உயர்வு.

இதுவரை தமிழகம் முழுவதும் 65 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/MW-HZ913_virus0_20200209163506_ZQ.jpg 125681
பிக்பாஸ்ல எங்க சப்போர்ட் உங்களுக்கு தான் இப்போவே ஆர்மியை தொடங்கிய ரசிகர்கள் – அதுவும் யாருக்கு தெரியுமா? https://kalakkalcinema.com/kiran-rathod-army-for-bigg-boss/125669/ Thu, 24 Sep 2020 13:10:15 +0000 https://kalakkalcinema.com/?p=125669 பிக்பாஸ்ல எங்க சப்போர்ட் உங்களுக்குத்தான் என இப்போது ஆர்மியை தொடங்கி உள்ளனர் ரசிகர்கள்.

Kiran Rathod Army for Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முதல் 3 சீசன் களை முடிவு செய்துள்ள நிலையில் அக்டோபர் 4ம் தேதி முதல் நான்காவது சீசன் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி உள்ள நிலையில் இன்னும் ஒளிபரப்பு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன் ஆகியோர் ஹோட்டலில் தனிமையில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து இருந்தது.

அம்பலமான அஜித், ஷாலினி காதல் சீக்ரெட் கோட் – கிண்டலடித்த இயக்குனரால் கடுப்பான ஷாலினி, அப்படி என்ன வார்த்தை அது தெரியுமா?(Opens in a new browser tab)

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கிரன் ரதொட் பெயர் அடிபட்டு வருகிறது.

இதனால் உற்சாகம் அடைந்த அவரது ரசிகர்கள் நீங்க மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எங்களுடைய ஃபுல் சப்போர்ட் உங்களுக்கு தான் என கூறி வருகின்றனர்.

அவர் உண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா? இல்லையா? என்பது கூட தெரியவில்லை. ஆனால் அதற்குள் அவருக்கென தனி ஆர்மியை உருவாக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறனர் ரசிகர்கள்.

கடந்த சீசனில் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு தான் அவருக்கு ஆர்மி உருவானது. ஆனால் கிரண் ரத்தோட்டுக்கு தற்போதே ஆர்மி உருவாக்கப்பட்டுள்ளது.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/Kiran-Rathod-Army-for-Bigg-Boss.jpg 125669
பிக் பாஸ் சீசன் 4 ஒளிபரப்பு தேதி என்ன?? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு – புதிய ப்ரோமோ வீடியோ உடன் இதோ https://kalakkalcinema.com/bigg-boss-4-telecast-starting-date-2/125675/ Thu, 24 Sep 2020 12:47:58 +0000 https://kalakkalcinema.com/?p=125675 பிக் பாஸ் சீசன் 4ன் ஒளிபரப்பு தேதி என்ன என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bigg Boss 4 Telecast Starting Date : சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை மூன்று சீசன்களை நிறைவு செய்துள்ள இந்த நிகழ்ச்சி விரைவில் நான்காவது சீசனை தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் பங்கு பெறுவார்கள் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஒளிபரப்பாக தொடங்கும் என கூறப்பட்டு வந்தது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அதிரடி மாற்றம் – ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.!!

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோ வீடியோ மூலமாக இதனை உறுதி செய்துள்ளது. வரும் அக்டோபர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை ஆறு மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த வீடியோ

October 4 மாலை 6 மணிக்கு #BiggBossTamil Season 4 இன் #GrandLaunch 😎 #VijayTelevision

Originally tweeted by Vijay Television (@vijaytelevision) on September 24, 2020.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/Bigg-Boss-4-Contestant-in-Star-Hotel.jpg 125675
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் கொரானாவில் இருந்து மீண்டனர்! – அரசு மருத்துவர்கள் சாதனை https://kalakkalcinema.com/patients-recovered-from-corona-in-dangerous-stage/125727/ Thu, 24 Sep 2020 12:18:49 +0000 https://kalakkalcinema.com/?p=125727 YouTube Video

Patients Recovered from Corona in Dangerous Stage : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தடுப்பது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இந்தியாவிலும் இதுவரை கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் நெருங்கி வருகிறது. இவர்களில் 5 லட்சம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 80 முதல் 90 சதவீதம் வரை நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் இருவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு உயிர்காக்கும் உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 80 நாட்களுக்கு பிறகு இருவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Viyatnam Registered 1st Corona Death

அரசு மருத்துவமனை மற்றும் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் பூரண குணமடைந்து வீடு திரும்பிய இருவரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் தங்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் தங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை கூறியுள்ளனர்.

கொரானா வைரஸின் அபாய கட்டத்தில் இருந்த இவர்கள் இருவரும் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியதால் பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவர்களுக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்‌.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/govyt.jpg 125727
பிக் பாஸ் தமிழ் சீசன் 4.. வெளியாகிறது முக்கிய அறிவிப்பு – விஜய் டிவி வெளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!! https://kalakkalcinema.com/vijay-tv-tweet-about-bb4/125671/ Thu, 24 Sep 2020 11:53:21 +0000 https://kalakkalcinema.com/?p=125671 பிக் பாஸ் சீசன் 4 குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக விஜய் டிவி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Vijay Tv Tweet About BB4 : தமிழ் சின்னத்திரையில் பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை நிறைவு செய்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 4ல் என்ட்ரி கொடுக்கும் அஜித் பட நாயகி – வெளியான அதிரடி தகவல்.!!

விரைவில் 4வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான போட்டியாளர்கள் யார் யார் என்பதை தேர்வு செய்து அவர்கள் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் கூடிய விரைவில் இந்த நிகழ்ச்சி ஒன்றில் இருந்து ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என விஜய் டிவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அக்டோபர் நான்காம் தேதி முதல் ஒளிபரப்பாக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/kamlll.jpg 125671
வருங்கால கணவருடன் ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்திய விஜே சித்ரா – இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படம் https://kalakkalcinema.com/vj-chitra-photoshoot-with-life-partner/125662/ Thu, 24 Sep 2020 10:25:31 +0000 https://kalakkalcinema.com/?p=125662 வருங்கால கணவருடன் ரொமான்டிக் போட்டோஷூட் நடத்தியுள்ளார் விஜே சித்ரா.

Vj Chitra Photoshoot With Life Partner : தமிழ் சின்னத்திரையில் பல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் விஜே சித்ரா.

தன்னுடைய கடுமையான உழைப்பால் இன்று சீரியல் நடிகையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் உள்ள எந்த கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக மாறி உள்ளார். சித்ராவுக்கு என தனி ரசிகர் பட்டாளம், ஆர்மி ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

டாப் ஹீரோக்கள் ரேஞ்சுக்கு பறந்து பறந்து ரொமான்ஸ் செய்யும் சாண்டி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்!

இவருக்கும் கடந்த மாதம் தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விரைவில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ள நிலையில் தற்போது தன்னுடைய வருங்கால கணவருடன் ரொமாண்டிக் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்களை வைத்த முறை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தோடு காதல் கவிதை ஒன்றையும் அறிவித்துள்ளார். அதுவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/Vj-Chitra-Photoshoot-With-Life-Partner.jpg 125662
நடிகர் விஜயகாந்த் கொரானா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய பாரதிராஜா வேண்டுதல்.. https://kalakkalcinema.com/bharathi-raja-prays-for-vijayakanth/125658/ Thu, 24 Sep 2020 10:21:46 +0000 https://kalakkalcinema.com/?p=125658 நடிகர் விஜயகாந்த் கொரானா நோயிலிருந்து குணமடைய பிரார்த்திப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதிராஜா பதிவிட்டுள்ளார்.

Bharathi Raja Prays for Vijayakanth : நடிகரும் அரசியல் தலைவருமான தமிழகத்தில் வலம் வருபவர் நடிகர் விஜயகாந்த். அவர் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு தற்போது மற்றும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திரையுலகில் நட்சத்திரங்கள் பலர் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்கின்றனர்.

சூர்யாவுக்கு எதிரா பிரச்சனையை திசை திருப்பறாங்க – பாரதிராஜா ஆவேசம்..!

நடிகரும் இயக்குனருமான பாரதிராஜா விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதுகுறித்து அவரது பதிவில்..!

DMDK About Vijayakanth Health Status

வணக்கம், நண்பர் விஜயகாந்த் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு, மிகச் சிறந்த மனிதர். அவருக்கு corona தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி கவலையளிக்கிறது. அவர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப பிரார்த்திப்போம்.

அன்புடன் பாரதிராஜா எனக் குறிப்பிட்டுள்ளார்.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/582957.jpg 125658
அனிருத்தின் பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கி தயாரித்து பாடியுள்ள லண்டன் பாடகர் பிஸ்வஜித் நந்தா https://kalakkalcinema.com/kanavae-kanavae-tamil-cover-song-by-a-non-tamil-singer/125654/ Thu, 24 Sep 2020 10:18:57 +0000 https://kalakkalcinema.com/?p=125654 தமிழ் சினிமாவில் நுழைய தயாராகும் லண்டன் பாடகர் பிஸ்வஜித்துடன் கைகோர்க்கும் இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம்

Kanavae Kanavae Tamil Cover song by a non Tamil singer : லண்டனைச் சேர்ந்த தயாரிப்பாளர் மற்றும் பாடகர் பிஸ்வஜித் நந்தா. லண்டனில் உள்ள பிளைமவுத் யுனிவர்சிட்டியில் எம்பிஏ பட்டம் பெற்ற இவர், ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார்.

இசை மீது தீராத ஆர்வம் கொண்ட இவரை, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அனிருத் இசையில் ‘டேவிட்’ என்கிற படத்தில் இடம்பெற்ற ‘கனவே கனவே’ என்கிற பாடல் ரொம்பவே ஈர்த்துவிட்டது

இந்த நூற்றாண்டின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று என சிலாகிக்கும் பிஸ்வஜித், இந்த பாடலின் டிராக்கிற்கு தனது பாணியில் புது வடிவம் கொடுக்க நினைத்தவர் இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம் உடன் சேர்ந்து இந்த பாடலுக்கு அற்புதமாக கவர் டிராக்கை புரோகிராம் செய்துள்ளார்..

இதுகுறித்து பிஸ்வஜித் கூறும்போது, “எனக்கு தமிழ் தெரியாவிட்டாலும் நான் தமிழ் இசையை வெகுவாக ரசிப்பவன். தமிழகம் எம்எஸ்வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் என மிகத் திறமையான இசைக்கலைஞர்களை கொண்டது.

இந்த ‘கனவே கனவே’ பாடலுக்கு கவர் டிராக் உருவாக்கியதில் ரொம்பவே மகிழ்ச்சி. நிச்சயமாக அனைவரையும் இது கவரும்.

கவர் ட்ராக் மட்டுமல்லாமல், நிறைய தென்னிந்திய பாடல்களை உருவாக்குவதிலும் எனக்கு ஆர்வம் அதிகம். மேலும் ஏ.ஆர்.ரகுமான், அனிருத், ஜிப்ரான், தேவிஸ்ரீபிரசாத், டி.இமான் ஆகியோருடன் இணைந்து பணியாற்றவும் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார் பிஸ்வஜித் நந்தா.

மேலும் இசைக்காகவே தனியாக ‘சிங்கர் பிஸ்வஜித் நந்தா’ என்கிற யூடியூப் சேனலை உருவாக்கியுள்ள இவர், இந்த “கனவே கனவே” பாடலின் கவர் ட்ராக்கை அதில் பதிவேற்றியுள்ளார்.

YouTube Video

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/Kanavae-Kanavae-Tamil-Cover-song-by-a-non-Tamil-singer.jpg 125654
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவுக்கு விஜய் வீட்டில் இருந்து வந்த அழைப்பு.. எல்லாத்துக்கும் ஷோபா சந்திரசேகர் தான் – புகைப்படத்துடன் வெளியான தகவல்! https://kalakkalcinema.com/pandian-stores-venkat-with-sac/125634/ Thu, 24 Sep 2020 10:07:36 +0000 https://kalakkalcinema.com/?p=125634 பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவுக்கு விஜய் வீட்டிலிருந்து வந்த அழைப்பு அவரை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது‌.

Pandian Stores Venkat With SAC : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, குமரன், சித்ரா உள்ளிட்டோர் இந்த சீரியலில் இணைந்து நடித்து வருகின்றனர்.

வெங்கட் இரண்டாவது சகோதரராக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்கள் பலரின் ஃபேவரைட்டாக இருந்து வரும் நிலையில் இவருக்கு விஜய் வீட்டிலிருந்து அழைப்பு வந்துள்ளது.

அதாவது தளபதி விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பெரிய ரசிகையாம். எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் அடுத்த படத்திற்காக நடிகர் தேடி வந்த நிலையில் சோபா தான் வெங்கட் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?? – இணையத்தில் வெளியான தகவல்

இதனையடுத்து எஸ் ஏ சந்திரசேகர் அவர்களிடமிருந்து நடிகர் வெங்கட்டுக்கு போன் கால் வந்துள்ளது. தற்போது இவர்கள் இருவரும் இணைந்து புதிய படத்தில் பணியாற்ற உள்ளனர்.

இவை அனைத்தும் கொரானா பேரிடர் காலத்திற்கு முன்னரே நடந்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் கொரானா அனைத்தையும் கெடுத்து விட்டது என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் உடன் தன்னுடைய குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

]]>
https://kalakkalcinema.com/wp-content/uploads/2020/09/Pandian-Stores-Venkat-With-SAC.jpg 125634