VRV

Feb 1 Release : பிப்ரவரி 1-ம் தேதி வெளியாக உள்ள சிம்பு படத்துடன் மேலும் 3 படங்கள் மோதிக் கொள்ள உள்ளன. அவை என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வந்தா ராஜாவாக தான் வருவேன்.

தமிழ் புத்தாண்டில் சூர்யாவுடன் மோதும் 3 படங்கள் – வெளியான அதிரடி தகவல்.!

பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது இப்படத்துடன் மேலும் மூன்று படங்கள் மோதி கொள்ள உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த படங்கள் இதோ

1. வந்தா ராஜாவாக தான் வருவேன்
2. பேரன்பு
3. சர்வம் தாளமயம்
4. சகா

தமிழகத்தில் அதிக லாபத்தை அள்ளி குவித்த 5 படங்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா?

அதே போல ஜனவரி மாத இறுதியில் அதாவது வரும் 25-ம் தேதியும் 3 படங்கள் ரிலீசாக உள்ளன. அந்த படங்களின் லிஸ்ட் இதோ

1. சார்லி சாப்ளின் 2
2. சிம்பா
3. குத்தூசி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.