Favourite Actors Young Photos : Sun Pictures Released the Photos | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending cinem News
அஜித், விஜய், ரஜினி, சூர்யா போன்ற நடிகர்களை இளமையான லூக்கிற்கு மாற்றி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

Favourite Actors Young Photos : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என பலர் உள்ளனர். அதிலும் மிகவும் பிரபலமானவர்கள் யார் என்று கேட்டால் அனைவரும் சொல்வது அஜித், விஜய், சூர்யா, தனுஷ், ரஜினி என்று தான் சொல்வார்கள்.

வாய்ப்புக்காக ப்ரியாமணி நடத்திய போட்டோஷூட், கொடுத்திருக்க போஸை பார்த்தீங்களா? – புகைப்படத்துடன் இதோ.!

தற்போது சமூக வளையதளங்களில் பேஸ் ஆப் தான் படு ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த ஆப் தங்களை வயதானவர்களாக இளமையானவர்களாக மாற்றி கொள்ள உதவி வருகிறது.

தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த ஆப்பை பயன்படுத்தி பேவரைட் நடிகர்களை இளமையான லூக்கிற்கு மாற்றி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.