Fathima Babu Young Photo
Fathima Babu Young Photo

13 வயதில் பாவாடை தாவணியில் இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பாத்திமா பாபு.

Fathima Babu Young Photo : தமிழ் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாத்திமா பாபு.

அதுமட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் முதன் முதலில் நடிக்க இருந்து கைவிடப்பட்ட திரைப்படம் – முதன்முறையாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மேலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் யோகாசனம் செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது 13 வயதில் பாவாடை தாவணியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.