Fathima Babu With Ajith : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma, Mugen Rao
தல அஜித்துடன் பாத்திமா பாபு சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் திடீரென ட்ரெண்டாக தொடங்கியுள்ளது.

Fathima Babu With Ajith : தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகையாக செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் பாத்திமா பாபு. இவருக்கும் அரசியல் தலைவரை பற்றிய கிசுகிசுக்களை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இவர் தற்போது உலக நாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார்.

விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றும் தல 60 டீம் – கேட்காமலே வெளியான சூப்பர் அப்டேட்.!

எப்படி முதல் போட்டியாளராக உள்ளே சென்றாரோ அப்படியே முதலில் இந்த வீட்டை விட்டு வெளியேறப்போவதும் இவராக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவர் தல அஜித்துடன் எடுத்து கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் திடீரென ட்ரெண்டாக தொடங்கியுள்ளது.

குறிப்பாக இந்த போட்டோவில் தல அஜித்தின் செம ஸ்மார்ட்டான லுக்கில் இருப்பது ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.