Fathima Babu Rare Photos Leaked on Social Media | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Bigg Boss Updates
கணவன் மற்றும் மகன்களுடன் பாத்திமா பாபு இருக்கும் இளமை கால புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Fathima Babu Rare Photos : தமிழ் சினிமாவில் நடிகையாகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வந்தவர் பாத்திமா பாபு. இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார்.

OMG.. பாத்திமா பாபுவா இது? வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்.!

பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களின் குடும்ப புகைப்படங்களை நெட்டிசன்களும் ரசிகர்களும் தேடி தேடி ஷேர் செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் பாத்திமா பாபுவின் குடும்ப புகைப்படத்தையும் நெட்டிசன்கள் தேடி பிடித்து ஷேர் செய்து வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ

Fathima Babu Rare Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.