இது எனக்கு பிறந்த குழந்தையே இல்லை என பாரதி கண்ணம்மா வெண்பாவின் கணவர் செய்த பதிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Fareena Explain About Born Baby : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா‌. இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா அசாத். இவர் நிஜ வாழ்க்கையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்ததன் காரணமாக ஜெயிலுக்குப் போவது போன்ற காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டன. பிரசவம் முடிந்து இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா..

இது எனக்கு பிறந்த குழந்தையே இல்லை.. பாரதி கண்ணம்மா வெண்பாவின் கணவர் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

இதனையடுத்து சமூக வலைதளப் பக்கங்களில் யூடியூப் பக்கங்களிலும் பரீனாவிற்கு குழந்தை பிறந்த தகவல் தீயாக பரவி வந்தது. மேலும் சில யூடியூப் சேனல்கள் ஒரு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு இதுதான் பரீனாவின் குழந்தை என தகவல் பரப்பியது. இதனைப் பார்த்த அவரது கணவர் இது எங்களுக்கு பிறந்த குழந்தை இல்லை தயவு செய்து தவறான புகைப்படத்தை பகிர வேண்டாம் என கூறியுள்ளார்.

Dialogue-லாம் Double Meaning-ல பேசுறாரு – Sasikumar & Sathish Funny Speech 

இது எனக்கு பிறந்த குழந்தையே இல்லை.. பாரதி கண்ணம்மா வெண்பாவின் கணவர் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தப் புகைப்படத்தை உண்மை என நினைத்து ஷேர் செய்து வந்த ரசிகர்கள் பரீனா கணவரின் பதிவால் அதிர்ச்சியாகி உள்ளனர். மேலும் ஹரியானாவின் கணவர் இந்த புகைப்படங்களை நீக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.