பாரதி கண்ணம்மா சீரியல் இருக்கு எண்டு கார்டு எப்போது என ரசிகர் கேட்க அதற்கு ஷாக் பதில் கொடுத்துள்ளார் வெண்பா.

Fareena About Bharathi Kannamma Serial End : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் விலகிக் கொண்ட பிறகு அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு எண்டு கார்டு எப்போது?? ரசிகர் கேட்ட கேள்விக்கு வெண்பா கொடுத்த ஷாக் பதில்

ஹீரோயின் மாற்றப்பட்டதும் சறுக்கதை சந்தித்த பாரதிகண்ணம்மா தற்போது மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஆனாலும் ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் சீரியல் ஜவ்வு போல் எடுத்துச் செல்வது கொஞ்சம் வெறுப்பையும் ஏற்படுத்த தொடங்கிவிட்டது.

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு எண்டு கார்டு எப்போது?? ரசிகர் கேட்ட கேள்விக்கு வெண்பா கொடுத்த ஷாக் பதில்

இந்த நிலையில் வெண்பா வேடத்தில் நடித்துவரும் பரீனாவிடம் இந்த சீரியல் எப்போது முடியும் என ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு வெண்பா முடியவே வேண்டாம் என பதில் அளித்துள்ளார். இப்படியே ஒன்றுமில்லாத கதைய ஜவ்வு போல் இழுத்துட்டு போனா யார் பார்க்கிறது என ரசிகர்கள் கமென்ட் அடித்து வருகின்றனர்.