Fans Wishes to Sunny Leone Birthday
Fans Wishes to Sunny Leone Birthday

சன்னி லியோனின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்துக் கூறி வரும் ரசிகர்கள் கூகுளுக்கும் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர்.

Fans Wishes to Sunny Leone Birthday : ஆபாச படங்களின் மூலமாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் சன்னி லியோன். இவர் தற்போது அப்படியான படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார்.

இன்று அவருக்கு பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களை ஹாஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளன.

அஜித்தின் வாழ்க்கையில் இன்று மறக்க முடியாத நாள் – வாழ்த்துக் கூறி கொண்டாடும் ரசிகர்கள்.!

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் கூகுளில் சன்னி லியோன் என தேடினால் போர்ன் ஸ்டார் இன்று வருவதாகவும் அவர் தற்போது அப்படியான படங்களில் நடிப்பதில்லை பாலிவுட் நடிகை என்பதால் அதனை கூகுள் நிறுவனம் மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த ரசிகரின் இந்த கோரிக்கையை பலரும் ஆமோதித்து வருகின்றனர்.

https://twitter.com/Khangat_Harsh/status/1260446283640307713?s=19

இன்னொரு ரசிகர் நடிகர் நடிகைகளின் பிறந்த நாள்களுக்கெல்லாம் சன் டிவியில் அவர்களின் படங்களை போடுவாங்க இன்னைக்கு சன்னி லியோன் பிறந்தநாள் அவருடைய படத்தை போடுங்க என நக்கல் அடித்துள்ளார்.